தமிழ் சுளீரென்று யின் அர்த்தம்

சுளீரென்று

வினையடை

  • 1

    (வலி, வெயில் முதலியவை உடலைத் தாக்கும்போது) கடுமையாக; சுரீரென்று.

    ‘அடம்பிடித்த குழந்தையின் முதுகில் சுளீரென்று ஒரு அறை விழுந்தது’
    ‘வெயில் சுளீரென்று முகத்தில் அடித்தது’