தமிழ் சுள்ளென்று யின் அர்த்தம்

சுள்ளென்று

வினையடை

  • 1

    (உறைப்பு, வெயில், கோபம் முதலியவற்றின்) கடுமையை உணரும்படியாக.

    ‘பச்சைமிளகாய் நாக்கில் சுள்ளென்று உறைத்தது’
    ‘அவருக்குச் சுள்ளென்று கோபம் வரும்’