தமிழ் சுளுக்கு யின் அர்த்தம்

சுளுக்கு

வினைச்சொல்சுளுக்க, சுளுக்கி

 • 1

  (வலியும் வீக்கமும் ஏற்படும்படி) தசைநார்கள் பிடித்துக்கொள்ளுதல்.

  ‘படியில் இறங்கும்போது கால் மடங்கிச் சுளுக்கிவிட்டது’
  ‘உயரமான தலையணையை வைத்துப் படுத்துக்கொண்டதால் கழுத்து சுளுக்கிக்கொண்டது’

தமிழ் சுளுக்கு யின் அர்த்தம்

சுளுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  சுளுக்கிக்கொள்ளும் நிலை.

  ‘சுளுக்குக்கும் தசைப்பிடிப்புக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை’