தமிழ் சுளை யின் அர்த்தம்

சுளை

பெயர்ச்சொல்

  • 1

    (பலா, ஆரஞ்சு முதலிய பழங்களில்) கொட்டை உடையதும் தனித்தனியாகப் பிரிக்கக்கூடியதுமான சதைப் பகுதி.