தமிழ் சுழலி யின் அர்த்தம்
சுழலி
பெயர்ச்சொல்
பெருகிவரும் வழக்கு- 1
பெருகிவரும் வழக்கு மின்சக்தியை உற்பத்தி செய்யும் சக்கரத்தைச் சுழல வைப்பதற்கான இயந்திரம்.
‘இயற்கை எரிவாயுவினால் இயங்கும் சுழலிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன’‘சுழலியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நெய்வேலி அனல் மின்நிலையத்தில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’