தமிழ் சுவடி யின் அர்த்தம்

சுவடி

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்தில் எழுதிவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட) சற்று நீளமான, அகலக் குறைவான பனை ஓலை ஏடு/எழுதப்பட்ட ஓலைகளின் தொகுதி.