தமிழ் சுவடியியல் யின் அர்த்தம்

சுவடியியல்

பெயர்ச்சொல்

  • 1

    சுவடிகளைப் படித்தல், படியெடுத்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் ஆகியவற்றைக் குறித்த துறை.