தமிழ் சுவை அரும்புகள் யின் அர்த்தம்

சுவை அரும்புகள்

பெயர்ச்சொல்

  • 1

    உணவின் சுவையை உணர்வதற்காக நாக்கின் மேற்பகுதியில் உள்ள அரும்பு போன்ற சிறுசிறு நீட்சிகள்.