தமிழ் சூடுபிடி யின் அர்த்தம்

சூடுபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (வியாபாரம், விவாதம் முதலியவை) தீவிரம் அடைதல்.

    ‘பழ வியாபாரம் மதியத்துக்கு மேல்தான் சூடுபிடிக்கத் தொடங்கும்’
    ‘நண்பர் வந்த பிறகுதான் விவாதம் சூடுபிடித்தது’