தமிழ் சூட்டடி யின் அர்த்தம்

சூட்டடி

பெயர்ச்சொல்

  • 1

    (சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்தெடுக்கும் பணி.

    ‘களத்தில் சூட்டடி நடக்கிறது’

  • 2

    வட்டார வழக்கு சூட்டடியில் கிடைத்த நெல்.

    ‘சூட்டடியைக் கூலியாகத் தருகிறீர்களே, இது நியாயமா?’