தமிழ் சூப்பி யின் அர்த்தம்

சூப்பி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குழந்தை அழாமல் இருக்க வாயில் வைக்கும், ரப்பரால் ஆன குமிழ் போன்ற சிறிய சாதனம்.

    ‘குழந்தை படுக்கையில் படுத்திருக்கும்போது வாயிலிருக்கும் சூப்பியைப் பிடுங்கி எறிந்துவிடுவாள்’