தமிழ் சூரியன் யின் அர்த்தம்

சூரியன்

பெயர்ச்சொல்

  • 1

    பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தரும் நட்சத்திரம்.

  • 2

    சோதிடம்
    தந்தை, பணி, தைரியம், அரசு, நெருப்பு, சிந்தூர நிறம், ரத்தினக் கல், கிழக்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.