தமிழ் சூள் யின் அர்த்தம்

சூள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தென்னை அல்லது பனை ஓலையில் செய்யும் தீப்பந்தம்.

    ‘வெளிச்சம் இல்லாததால் சூள் கொளுத்திக்கொண்டு சென்றோம்’
    ‘சூள் கொளுத்தி மீன் பிடித்தோம்’
    ‘தோப்புக்குப் போக ஒரு சூள் கட்டு’