தமிழ் சூள்கொட்டு யின் அர்த்தம்

சூள்கொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

  • 1

    (இரக்கம், எரிச்சல், வருத்தம் போன்றவற்றைக் காட்டுவதற்காக) வாயைத் திறக்காமல் நாக்கால் மேலண்ணத்தில் சத்தம் எழுப்புதல்.

    ‘நாய்க்குட்டி ஒன்று சாலையில் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்ததும் என் மகள் சூள்கொட்டினாள்’