தமிழ் செக்கச்சிவந்த யின் அர்த்தம்

செக்கச்சிவந்த

பெயரடை

  • 1

    மிகவும் சிவப்பான.

    ‘கிளி தன் செக்கச்சிவந்த மூக்கால் சிறகைக் கோதிக்கொண்டிருந்தது’