தமிழ் செக்குலக்கை யின் அர்த்தம்

செக்குலக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (செக்கில் பொருத்தப்பட்டிருக்கும்) உலக்கை போன்ற பெரிய மரத்தடி.