தமிழ் செங்கல் யின் அர்த்தம்

செங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும்) சிவப்பு நிறத்தில் இருக்கும், கனச் செவ்வக வடிவம் கொண்ட, சுட்ட களிமண் கட்டி.