தமிழ் செங்காய் யின் அர்த்தம்

செங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    பழுக்கும் நிலையிலுள்ள காய்.

    ‘மாங்காய் செங்காயாக இருந்தால் குழம்புக்கு நன்றாக இருக்கும்’