தமிழ் செங்கால் நாரை யின் அர்த்தம்

செங்கால் நாரை

பெயர்ச்சொல்

  • 1

    நீளமான செந்நிறக் கால்களையும் நீண்ட மஞ்சள் நிற அலகையும் கொண்ட, நாரை இனத்தைச் சேர்ந்த பெரிய நீர்ப்பறவை.