தமிழ் செங்கோல் யின் அர்த்தம்

செங்கோல்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசனின்) நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி.

  • 2

    (முற்காலத்தில் அரசரின் சின்னமாக விளங்கிய) அரச இலச்சினை பொறிக்கப்பட்ட, அதிகாரத்தைக் குறிக்கும் கோல்.

  • 3

    அதிகாரத்தின் சின்னமாக மேயருக்கு வழங்கப்படும், அலங்கரிக்கப்பட்ட கோல்.