தமிழ் செஞ்சிலுவைச் சங்கம் யின் அர்த்தம்

செஞ்சிலுவைச் சங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    போர், பஞ்சம், இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் பாதிப்படைந்த மக்களுக்கு மருத்துவச் சேவையும் நிவாரணமும் அளிக்கும் ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனம்.