தமிழ் செட்டு யின் அர்த்தம்

செட்டு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதையும்) அளவாகப் பயன்படுத்தும் முறை; சிக்கனம்.

    ‘வரவுக்குத் தகுந்தபடி செட்டாகக் குடும்பம் நடத்தத் தெரிந்தவர்’
    ‘செட்டான பேச்சு’