தமிழ் செட்டும்கட்டுமாக யின் அர்த்தம்

செட்டும்கட்டுமாக

வினையடை

  • 1

    மிகுந்த சிக்கனத்துடன்.

    ‘என் தாய் செட்டும்கட்டுமாகக் குடும்பத்தை நடத்தியதால்தான் எங்கள் எல்லோரையும் படிக்க வைக்க முடிந்தது’
    ‘இந்தக் காலத்தில் செட்டும்கட்டுமாக இருந்தால்தான் பிழைக்க முடியும்’