தமிழ் செத்துப்பிழை யின் அர்த்தம்

செத்துப்பிழை

வினைச்சொல்-பிழைக்க, -பிழைத்து

  • 1

    (மிகைப்படுத்திக் கூறும் முறையில்) நெருக்கடிக்கு உள்ளாகி மீளுதல்; (தினமும் அல்லது அடிக்கடி) மிகக் கடினமான நிலைமைகளைச் சந்தித்தல்.

    ‘கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தினம் தினம் செத்துப்பிழைக்கிறார்கள்’