தமிழ் செத்தலன் யின் அர்த்தம்

செத்தலன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எலும்பும்தோலுமாக இருக்கும் ஆண்.

    ‘இந்தச் செத்தலனுக்கு எவன் பெண் கொடுப்பான்?’
    ‘உன் மகன் செத்தலனாக இருக்கிறானே, வைத்தியரிடம் காட்டக் கூடாதா?’