தமிழ் செந்தூக்காக யின் அர்த்தம்

செந்தூக்காக

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (‘தூக்குதல்’ என்னும் வினையோடு) செங்குத்தாக.

    ‘பருந்து கோழிக் குஞ்சைச் செந்தூக்காகத் தூக்கிக்கொண்டுபோய்விட்டது’