தமிழ் செம்மரம் யின் அர்த்தம்

செம்மரம்

பெயர்ச்சொல்

  • 1

    செம்பழுப்பு நிறத் தண்டினைக் கொண்டிருக்கும், வேங்கை இனத்தைச் சேர்ந்த மரம்.

    ‘அருகிவரும் மர வகைகளில் செம்மரமும் ஒன்று’