தமிழ் செம்மல் யின் அர்த்தம்

செம்மல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெரும்பாலும் தொடர்களில் வரும்போது) சிறந்தவர்; உயர்ந்தவர்.

    ‘தியாகச் செம்மல்’
    ‘சீர்திருத்தச் செம்மல்’