தமிழ் செம்மாந்து யின் அர்த்தம்

செம்மாந்து

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெருமிதம் கொண்டு.

    ‘வெற்றிக் களிப்பில் வீரர்கள் செம்மாந்து திரிந்தனர்’