தமிழ் செய்திப்படம் யின் அர்த்தம்

செய்திப்படம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்காமல் ஒன்றைப் பற்றிய) தகவல்கள் தருவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும், குறைந்த நேரமே ஓடும் திரைப்படம்; ஆவணப் படம்.