தமிழ் செய்தியாளர் யின் அர்த்தம்

செய்தியாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (பத்திரிகை, வானொலி முதலியவற்றின்) நிருபர்.

    ‘என் நண்பர் பிரபல நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றுகிறார்’
    ‘செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் பேசினார்’