தமிழ் செயற்கைக் கருத்தரிப்பு யின் அர்த்தம்

செயற்கைக் கருத்தரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (இயற்கையாகக் கருத்தரிக்க இயலாத சூழலில்) ஆணின் விந்தை எடுத்து ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்திக் கருவுறச் செய்யும் முறை; மேற்குறிப்பிட்ட விதத்தில் விலங்குகளையும் கருத்தரிக்கச் செய்யும் முறை.

    ‘செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளப் பல தம்பதிகள் ஆர்வமாக உள்ளனர்’
    ‘செயற்கைக் கருத்தரிப்பு முறையில் தரமான கால்நடைகளை உருவாக்க முடியும்’

  • 2

    சோதனைக்குழாய் முறையில் கருவுறச் செய்யும் மருத்துவத் தொழில்நுட்பம்.