தமிழ் செயற்கை பசளை யின் அர்த்தம்

செயற்கை பசளை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வேதியியல் முறையில் தயாரிக்கப்படும்) செயற்கை உரம்.

    ‘ஐயா இருந்தவரையில் காணிக்குச் செயற்கை பசளை பாவிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தார்’