தமிழ் செயல்படுத்து யின் அர்த்தம்

செயல்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (திட்டம், சட்டம் முதலியவற்றை) நடைமுறைப்படுத்துதல்.

    ‘பள்ளி மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்’