தமிழ் செயல்முறை யின் அர்த்தம்

செயல்முறை

பெயர்ச்சொல்

  • 1

    (உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை) இயங்கும் அல்லது செயல்படும் முறை.

    ‘தொழிற்சாலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான செயல்முறையைப் பற்றிக் கலந்தாலோசித்தார்கள்’