தமிழ் செரிமானம் யின் அர்த்தம்

செரிமானம்

பெயர்ச்சொல்

  • 1

    செரித்தல்.

    ‘நார்ச்சத்து உள்ள பொருள் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது’