தமிழ் செருக்கு யின் அர்த்தம்

செருக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (மற்றவர்களைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்ற நினைப்பில் ஒருவரிடம் காணப்படும்) பிறரை மதிக்காத போக்கு; கர்வம்; அகந்தை.

    ‘தான் படித்தவன் என்ற செருக்கில் அவன் இப்படி நடந்துகொள்கிறான்’
    ‘பணச் செருக்கால் அவள் இப்படிப் பேசுகிறாள்’