தமிழ் செறிவு யின் அர்த்தம்

செறிவு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (ஒன்று) பரவலாகவும் அடர்த்தியாகவும் காணப்படும் நிலை.

    ‘குழந்தைகளுக்கு ஊட்டச் செறிவுள்ள உணவு அவசியம்’
    ‘கருத்துச் செறிவான கதை’