தமிழ் செல்லநரை யின் அர்த்தம்

செல்லநரை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இளநரை.

    ‘உனக்கு செல்லநரையும் விழுந்து விட்டது. இன்னும் கல்யாணம் இல்லையா?’