தமிழ் செவ்வகம் யின் அர்த்தம்

செவ்வகம்

பெயர்ச்சொல்

  • 1

    இணையான இரண்டு நீளப் பக்கங்களையும் அவற்றை இணைக்கும் சமமான அகலப் பக்கங்களையும் கொண்ட, நான்கு மூலைகளும் 90ᵒ கோணத்தில் இருக் கும் வடிவம்.