தமிழ் செவ்வனே யின் அர்த்தம்

செவ்வனே

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு செயலை) சிறந்த முறையில்; செம்மையாக; சிறப்பாக.

    ‘இந்த நூல் ஓவியத் துறை நுட்பங்களைச் செவ்வனே எடுத்துரைக்கிறது’