தமிழ் செவ்வரளி யின் அர்த்தம்

செவ்வரளி

பெயர்ச்சொல்

  • 1

    சிவப்பு நிற மலர்கள் பூக்கும் ஒரு வகை அரளிச் செடி/அந்தச் செடியில் பூக்கும் சிவப்பு நிற மலர்.

    ‘சிவனுக்குச் செவ்வரளி மாலை சாத்தினால் விசேஷம் என்பார்கள்’