தமிழ் செவ்வாழை யின் அர்த்தம்

செவ்வாழை

பெயர்ச்சொல்

  • 1

    சிவப்பு நிறத் தோலுடன், பருமனாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் வாழைப்பழம்/அதனைத் தரும் மரம்.