தமிழ் செவ்வை யின் அர்த்தம்

செவ்வை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு செயலைக் குறிக்கும்போது) சீர்மை; சிறப்பு.

    ‘ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் செவ்வையாக விளக்கினார்’
    ‘அவருடைய செவ்வையான அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது’