தமிழ் செவிப்பறை யின் அர்த்தம்

செவிப்பறை

பெயர்ச்சொல்

  • 1

    காதின் உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும், மெல்லிய தோலால் ஆன உறுப்பு.