தமிழ் சொடக்குப் போடு யின் அர்த்தம்

சொடக்குப் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி ஒலி எழுப்புதல்.

    ‘அவன் சொடக்குப் போட்டவுடன் நாய் ஓடி வந்தது’