தமிழ் சொட்டுநீர்ப் பாசனம் யின் அர்த்தம்

சொட்டுநீர்ப் பாசனம்

பெயர்ச்சொல்

  • 1

    மிக மெல்லிய குழாய்களின் வழியாக நீரைச் செலுத்திச் சொட்டுசொட்டாக விழவைத்து மரம், செடி, கொடிகளின் வேர்ப் பகுதியை நனையவைக்கும் பாசன வகை.