தமிழ் சொட்டுமருந்து யின் அர்த்தம்

சொட்டுமருந்து

பெயர்ச்சொல்

  • 1

    (கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றில்) சொட்டுசொட்டாக விடப்படும் திரவ மருந்து.