தமிழ் சொத்துசுகம் யின் அர்த்தம்

சொத்துசுகம்

பெயர்ச்சொல்

  • 1

    சொத்தும் சொத்து தரும் வசதியும்.

    ‘அவருக்குச் சொத்துசுகம் எதுவும் கிடையாது’
    ‘சொத்துசுகம் நிறைய இருந்து என்ன பிரயோஜனம்? அவருக்கு நிம்மதி இல்லையே’