தமிழ் சொத்து வரி யின் அர்த்தம்

சொத்து வரி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய சொத்தாகக் கருதப்படும் நிலம், வீடு, முதலீடு போன்ற அனைத்தையும் உள்ளடக்கியவற்றின் மீது விதிக்கப்படும் வரி.